+91 9443946178
info@thalaivarsaravananparigaracentre.com
Language: தமிழ்

கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு

இந்த கொடுமுடி திருக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு இவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் காணலாம். காவிரி நதி ஓடிக்கொண்டிருக்கும் திசையில் இருந்து மேற்கு கரையில் கொடுமுடி நாதர் கோவில் அமைந்துள்ளது. கிழக்கு திசை பார்த்து அமைந்துள்ள இந்த கோவில் மிகவும் பிரம்மாண்டமானது. இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவருக்கும் தனித்தனி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடு கோபுர வாயிலின் வழியாக சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மனை தரிசனம் செய்யலாம். நடுவாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடி நாதரை தரிசிக்க முடியும்.

மேலும் படிக்க

எங்களை பற்றி

நாங்கள் தலைமுறை தலைமுறையாய் சகலவிதமான பரிகாரங்களை செய்து வருகின்றோம். எங்களுடைய சொந்த இடத்தில் யாகசாலை அமைத்து ஆயுள் ஹோமம், களத்திர தோஷம், குடும்ப தோஷம், தார தோஷம், பூர்விக சாபம் தோஷம் மற்ற ஹோமங்களும் சிறந்த முறையில் நிவர்த்தி செய்யப்படும். நல்ல அனுபவம் வாய்ந்த புரோகிதம் பயின்ற அய்யர் மூலமாக பரிகாரங்கள் செய்து நிவர்த்தி செய்துதரப்படும். இங்கு பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு சிறந்த முறையில் பரிகாரம் மற்றும் ஹோமங்கள் செய்து பிரச்சனைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

70

வருட அனுபவம்

1660237

இதுவரை

789043

பரிகாரங்கள்

857065

ஹோமங்கள்

பரிகாரம் மற்றும் தோஷங்கள்

கணபதி ஹோமம்

ஆயுள் ஹோமம்

குடும்ப தோஷம்

நவக்கிரக தோஷம்

சனி பிரிதி

சனி தோஷம்

திருமண தடை தோஷம்

செவ்வாய் தோஷம்

களத்திர தோஷம்

தார தோஷம்

நாகா தோஷம்

ராகு , கேது , தோஷம்

சர்ப்ப தோஷம்

காள சர்ப்ப தோஷம்

சகட தோஷம்

கிரகண தோஷம்

சஷ்டியப்த பூர்த்தி

பூர்வீக சாப தோஷம்

பிதர்சாப தோஷம்

குரு பிரீதி

கங்கண தோஷம்

புத்திர தோஷம்

சுதர்சன ஹோமம்

தன்வந்திரி ஹோமம்

சுயம்பர பார்வதி ஹோமம்

தொழில் அபிவிருத்தி ஹோமம்

வித்தியா அபிருத்தி ஹோமம்

தொடர்புக்கு

போட்டோஸ்

  • எல்லாம்
  • கோயில்
  • பரிகாரங்கள்
  • தங்கும் விடுதி